அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR



இளநிலை நீட் தேர்வுக்கு : (06.03.2023) முதல் விண்ணப்பிக்கலாம்

- தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

இளநிலை நீட் தேர்வு (UG) மே 7ஆம் தேதி நடைபெற உள்ளது

நீட் தேர்வு : இன்று (06.03.2023) முதல் விண்ணப்பிக்கலாம்

இளநிலை நீட் தேர்வுக்கு நாளை முதல் (மார்ச் 6) விண்ணப்பிக்கலாம்.

- தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

இளநிலை நீட் தேர்வு (UG) மே 7ஆம் தேதி நடைபெற உள்ளது.

இளநிலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.100 அதிகரிப்பு!!! பொதுப் பிரிவினருக்கு ரூ.1,700, பிற்படுத்தப்பட்டோர், EWS பிரிவினருக்கு ரூ.1,600, எஸ்.சி, எஸ்.டி மாணவர்களுக்கு ரூ.1000 கட்டணமாக நிர்ணயம். வெளிநாட்டு மாணவர்களுக்கு கடந்த ஆண்டு ரூ.8500 ஆக இருந்த கட்டணம் ரூ.9500 ஆக உயர்வு. வரும் ஏப்ரல் 6ம் தேதி வரை nta.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். நீட் தேர்வு ============= நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆரம்பிக்கும் நாள் - 06-03-2023 நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் - 06-04-2023 நீட் தேர்வு நடைபெறும் நாள் - 07 -05- 2023 விண்ணப்பக் கட்டணம் ===================== GENERAL - 1700 GEN-EWS , OBC - 1600 SC, ST - 1000 தேவையான ஆவணங்கள் ========================== பாஸ்போர்ட் அளவு போட்டோ - அஞ்சல் அட்டை அளவு போட்டோ- விண்ணப்பதாரரின் கையொப்பம் - விண்ணப்பதாரரின் இடது & வலது கை 10 விரல்களின் ரேகை - பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (ஒரிஜினல் ஸ்கேன் செய்ய வேண்டும்) - சாதிச்சான்றிதழ் ( EWS, OBC, SC, ST ) - முகவரி சான்றிதழ் ( ஆதார், பான், வாக்காளர் அட்டை ) - மொபைல் நம்பர் - இரண்டு மொபைல் நம்பர் கட்டாயம் இமெயில் முகவரி - இரண்டு இமெயில் ஐடி கட்டாயம்


NEET UG DETAILS
APPLY DATE ON 06/03/2023
LAST DATE APPLY 06/04/2023
Notification CLICK HERE