Community certificate | வகுப்பு சான்றிதழ்
வகுப்பு சான்றிதழ் விண்ணப்பிக்க எளிமையான முறையில் - ASR DIGITAL COMMUNICATION மூலம் விண்ணப்பிக்கலாம்
வகுப்பு சான்றிதழ் என்பது சமூக அடிப்படையிலான சான்றிதழாகும், இது குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதை அடையாளப்படுத்தும். கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசு நலத்திட்டங்களில் இதில் மிக முக்கிய பங்கு உள்ளது. ஏ எஸ் ஆர் டிஜிட்டல் கம்யூனிகேஷன் மூலம் இந்த சான்றிதழை எளிதாகப் பெறலாம்.
சேவைகள்:
ஆன்லைன் விண்ணப்பம்:
நேரடியாக உங்களின் இடத்தில் இருந்தும் (ESEVAI) ASR DIGITAL COMMUNICATION மையத்திலிருந்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வசதி.ஆவண சரிபார்ப்பு:
தேவையான ஆவணங்களை சரிபார்த்து விண்ணப்பத்தை செயல்படுத்துதல்.துல்லிய சேவை:
குறுகிய காலத்திற்குள் சான்றிதழ் பெற சிறந்த உதவிகள்.மாற்றுச்சான்றிதழ் சேவை:
புதுப்பித்தல் அல்லது தகவல் திருத்தம் சேவைகளும் கிடைக்கும்.
தேவையான ஆவணங்கள்:
- புகைப்படம்
- ஆதார் அட்டை
- தொலைபேசி எண்
- குடும்பத்தில் உள்ள அம்மா, அப்பா, அல்லது கூட பிறந்தோர் வகுப்பு சான்றிதழ் வேண்டும் அல்லது பள்ளி அல்லது கல்லூரி இடமாற்ற சான்றிதழ் (TC) ,அதில் எந்த வகுப்பை சார்ந்தவர் என்று இடம்பெற்றிருக்க வேண்டும்.
எங்களின் சேவைகளின் சிறப்பம்சங்கள்:
- விரைவான செயல்முறை: சான்றிதழ் பெறுவதற்கு எளிதான நடவடிக்கைகள்.
- ஆன்லைன் மற்றும் நேரடி உதவிகள்: உங்கள் வசதிக்கேற்ப சேவை.
- சந்திப்பு தேவையில்லை: வீடுகளில் இருந்தே விண்ணப்பம் செயல்படுத்தலாம்.
- சிறந்த விலை: குறைந்த செலவில் சேவை.
எங்களின் தொடர்பு கொள்ள:
📍 முகவரி: குளச்சல் சாலை, பேருந்து நிலையம் எதிரில், திங்கள்நகர், நெய்யூர் அஞ்சல்-629802, கன்னியாகுமரி, தமிழ்நாடு
📞 தொலைபேசி எண்கள்: 9489085835, 9443479085
🌐 வலைதளம்: ASR Digital Communication
உங்கள் வகுப்பு சான்றிதழ் தேவைகளுக்கு எங்களை அணுகுங்கள்!
Community Certificate Apply Whatsapp Request | WhatsApp Request CLICK HERE |
Community Certificate Apply Online Request From | Online apply From CLICK HERE |
0 Comments
ASR Thank you