புதிய Pan Card பெறுவதற்கு Online மூலம் எப்படி Apply செய்ய வேண்டும் என்பதை இங்கு நாம் பார்க்கப்போகிறோம்.
பான் அட்டை என்பது என்ன ?
பான் கார்டு என்பது வருமான வரித்துறையால் வழங்கப்படும் 10 தனித்துவ இலக்கங்களை கொண்ட ஒரு அட்டையாகும். இந்த 10 இலக்கங்களில் எண்ணும் எழுத்தும் கலந்து இருக்கும். உதாரணம்: பான் எண், AAAA0000A இப்படி இரண்டும் கலந்த வடிவில் இருக்கும்.
இன்றைய காலகட்டத்தில் பான் அட்டை (Pan Card) அத்தியாவசிய அடையாள ஆவணமாக மாறிவிட்டது. வங்கிகள், தபால் நிலையங்கள், முதலீடுகள் போன்ற நிதி தொடர்பான அனைத்து இடங்களிலும் பான் அட்டை அத்தியாவசிமாகிறது.
ஒரு தனிநபர் அல்லது நிறுவனங்களின் அனைத்து நிதி சார்ந்த நடவடிக்கைகளுக்கு பான் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பான் எண்ணை கொண்டு தனிநபர் அல்லது நிறுவனங்களின் பண பரிவர்த்தனைகளை வருமான வரித்துறை கண்காணிக்க முடியும்.
புதிதாக PAN Card விண்ணப்பிக்க சில அடிப்படை ஆவணங்கள் வேண்டும். அவை :-
1. அடையாள சான்று (Identity Proof) -
2. முகவரிக்கான சான்று (Address Proof) -
3. வயதுக்கான சான்று (Date of Birth Proof) -
4. பாஸ்போர்ட் அளவுள்ள இரண்டு புகைப்படங்கள் (2 Passport Size Photos)
5. மின்னஞ்சல் முகவரி (Email Address)
6. மொபைல் நம்பர்
மேற்கண்டவற்றில் Mobile Number உங்களிடம் நிச்சயமாக இருக்கும்.
ஆன்லைன் மூலம் PAN Card க்கு விண்ணப்பம் செய்யும்போது Email Id கட்டாயமாகும். பான் கார்டுக்கு விண்ணப்பித்த பிறகு அந்த விண்ணப்பம் Approve செய்யப்பட்டால், முதலில் e Pan Card -ஐ உங்களின் Email ID க்கு அனுப்புவார்கள். பிறகு Original PAN Card யை தபால் மூலம் அனுப்பி வைப்பார்கள்.
1. பின்வருவனவற்றுள் ஏதாவது ஒன்றை அடையாள சான்றாக பயன்படுத்தலாம்
ஆதார் அட்டை நகல்
2. பின்வருவனவற்றுள் ஏதாவது ஒன்றை முகவரி சான்றாக பயன்படுத்தலாம்
ஆதார் அட்டை
3. பின்வரும் ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை பிறந்த தேதிக்கான சான்றாக பயன்படுத்தலாம்
ஆதார் அட்டை
PAN card services Kanyakumari, Top Digital Services in Tamil Nadu
Pan Card Apply WhatsApp Request | WhatsApp Request CLICK HERE |
Pan Card Apply Online Request From | Online apply From CLICK HERE |
0 Comments
ASR Thank you